Thursday, July 24, 2008

கீழக்கரை





2 comments:

சுகா said...

புகைப்படங்கள் நீங்கள் எடுத்தவை மாதிரியே இல்லை. மிகவும் நன்றாக உள்ளன.

Maniz said...

ஆட்டத்தை நீயே துவக்குகிறாய்.. பெரு விரலையும் சுட்டு விரலையும்.. வளையமென
இணைத்து விடுவிக்கிறாய் நகர்ந்து முன்வருகிறது ஸ்ட்ரைக்கர். அடுக்கிய வெள்ளை கோபுரங்கள் சாய்கின்றன...

நீ என்னை கடந்து செல்கிறாய்....வெற்றிடம் நிரப்பப்படும் எனும் இயற்பியல் விதிப்படி என் மனம் நிறைகிறது.

நீ ஒளித்தாலும் வந்து சேர்கின்றன உன் புன்னகைகள்...!!!!!.

வருகிறேன் எனும் பாவனையுடன் போகிறவள் நீ !!!!!!!

உன் முகத்தில் மலரும் புன்னகையின் தாவரப்பெயர் என்ன ?

I do remember these lines :)